Wednesday, March 25, 2026
30 C
Colombo
அரசியல்ரம்புக்கனை சம்பவம் தொடர்பான ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான ஜனாதிபதியின் ட்விட்டர் பதிவு

அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இலங்கை பிரஜைகளுக்கு உரிமை உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வர்.

அத்துடன், போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோரினார்.

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவு பின்வருமாறு:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles