Thursday, March 26, 2026
29.5 C
Colombo
அரசியல்அரசாங்கத்தில் இருந்து மேலும் 3 எம்.பிகள் விலகினர்

அரசாங்கத்தில் இருந்து மேலும் 3 எம்.பிகள் விலகினர்

அரசாங்கத்தில் இருந்து மேலும் 3 எம்.பிகள் விலகியுள்ளனர்.

இதனை பைசல் காசிம் எம்.பி இன்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எஸ்.எம். தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles