புதிய அமைச்சரவை தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்இ இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய அமைச்சரவை நியமியக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்ற நிலையில்இ இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதன்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என தெரிவிக்கப்படுகிறது.