ஹொலிவுட்டில் வெளியாகும் தொடர் படங்களில் ஒன்று ‘ஜுராசிக் வேர்ல்ட்’.
இந்த படத்தின் மூன்றாவது பாகமான ‘ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன்’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய குறித்த படம் ஜூன் 10ஆம் திகதி வெளியாகவுள்ளது.
யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம், 165 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.