Wednesday, March 25, 2026
30 C
Colombo
சினிமாநாக சைதன்யாவுடன் கைகோர்த்தார் வெங்கட் பிரபு

நாக சைதன்யாவுடன் கைகோர்த்தார் வெங்கட் பிரபு

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

தற்காலிகமாக ‘என்சி22’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தின் சக கலைஞர்கள் பற்றி விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles