தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ஹிந்தி ட்ரெய்லர் நேற்று வெளியானது.
இந்த ட்ரெய்லரை பார்த்து பொலிவுட் நடிகர் ஷாருக் கான் தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீஸ்ட் ட்ரெய்லரை அட்லியுடன் சேர்ந்து பார்த்தேன். அவரும் என்னைப் போலவே ஒரு விஜய் ரசிகர். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என தனது ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.