நாடாளுமன்றில் இடம்பெற்றுவரும் விசேட விவாதத்தின் போது அமளி துமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உரையாற்ற தொடங்கிய வேளையில், ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
gohomegota என கோஷம் எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையின் காரணமாக சபாநாயகரினால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.