முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 4 மாதங்களின் பின்னர் இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டிருந்தார்.
2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர் நாடாளுமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
அவர் வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக வதந்திகள் பரவி இருந்தன.
இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்ட அவர் எதனையும் உரையாற்றாமல் அமைதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.