Monday, June 22, 2026
26.7 C
Colombo
அரசியல்சால்வையை மறந்த சமல்

சால்வையை மறந்த சமல்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ சிவப்பு நிற சால்வையை அணியாமல் இன்று (05) நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

கடந்த காலங்களில் சால்வையுடன் வந்த அவர், இன்று அதை அணியாமல் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஷஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் சால்வையுடன் இன்று நாடாளுமன்றுக்கு வருகை தந்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles