Sunday, April 12, 2026
30.6 C
Colombo
அரசியல்பிரதமர் மஹிந்த பதவி விலகல்?

பிரதமர் மஹிந்த பதவி விலகல்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபந்து அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வழியை ஏற்படுத்தும் வகையில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அறியமுடிகிறது.

எனினும் ஜனாதிபதி அதனை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles