Tuesday, September 9, 2025
28.4 C
Colombo
அரசியல்ஜனாதிபதியின் FB பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை

ஜனாதிபதியின் FB பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட அவரின் பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (30) மாலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபத்தை பிரதிபலிக்கும் வகையில் பேஸ்புகில் அதிகரித்து வரும் பொதுமக்களின் கருத்துகளை அனுமதிக்காத ஜனாதிபதியாகவும் அரசியல்வாதியாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணப்படுகின்றார் என சமூக ஊடக ஆய்வாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles