இப்போதைக்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலை எதுவும் அதிகரிக்கப்படாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சரைக்கு உறுதியளித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது எரிவாயு, எரிபொருட்களின் விலைகள் மற்றும் மின்சார கட்டணம் என்பன இப்போதைக்கு அதிகரிப்படமாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.