தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது.
நீண்டகாலமாக பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.