Friday, October 31, 2025
25 C
Colombo
சினிமாநடிகர் சங்கத்தில் கமல் ஹாசனுக்கு முக்கிய பதவி

நடிகர் சங்கத்தில் கமல் ஹாசனுக்கு முக்கிய பதவி

நடிகர் சங்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல் ஹாசனுடன் பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா,சச்சு ஆகியோரும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறங்காவலர் குழு தலைவராக நாசர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles