Thursday, January 16, 2025
24.5 C
Colombo
சினிமா'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிப்பு

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர்.

அண்மையில், இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles