Wednesday, April 23, 2025
26 C
Colombo
சினிமாமைக் மோகன் ரீ எண்ட்ரி

மைக் மோகன் ரீ எண்ட்ரி

90களில் பிரபல நடிகரான மைக் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான படங்களில் காதலன் கதாபாத்திரங்களில் மோகன் நடித்து இருந்தாலும், ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’ போன்ற ஆக்ஷன் படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தற்போது ஆக்ஷன் திரைப்படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles