இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்.
பிற்பகல் 1.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் போது, நிதியமைச்சர் இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.