Saturday, March 14, 2026
32.2 C
Colombo
சினிமாபுனித் ராஜ்குமாரின் இறுதி படம் வெளியானது

புனித் ராஜ்குமாரின் இறுதி படம் வெளியானது

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ‘ஜேம்ஸ்’ திரைப்படம் அவருடைய பிறந்தநாளன்று (17) வெளியானது.

கன்னட திரையுலகில் பிரபல நடிகரான அவர் கடந்தாண்டு அக்டோபர் 29 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ‘ஜேம்ஸ்’ படம் பல திரையரங்குகளில் அவருடைய பிறந்தநாளன்று வெளியாகி உள்ளது.

அத்துடன், ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலரும் புனித் ராஜ்குமாரை அவரது பிறந்த நாளன்று நினைவு கூர்ந்து பதிவுகளை இட்டு வருகின்றன

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles