மாத்தறை பிரதேச சபை தவிசாளர் விமல் பிரியஜனக்க, மாத்தறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீவைப்பு சம்பவம் ஒன்று தொடர்பில் இவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.