Tuesday, February 10, 2026
27 C
Colombo
சினிமாபிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஜித்?

பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அஜித்?

அஜித்தின் அடுத்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் அஜித், லைக்கா நிறுவனத்துடன் முதன் முதலாக இணையும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் அல்லது விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles