Thursday, February 12, 2026
29.5 C
Colombo
அரசியல்பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது - இராதாகிருஸ்ணன்

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது – இராதாகிருஸ்ணன்

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நுவரெலியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், கொவிட்-19 நிலைமை காரணமாக நாடு பொருளாதார சிக்கலை எதிர்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முறையற்ற முகாமைத்துவமே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு காரணம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles