Thursday, July 31, 2025
27.2 C
Colombo
அரசியல்நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன - நிதியமைச்சர்

நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன – நிதியமைச்சர்

மக்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு உள்ளிட்ட பல நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், ஏனைய எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் மற்றும் ரஷ்ய- யுக்ரைன் போர் போன்ற காரணங்களால் நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles