தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு பதிவிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அவர், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் தனது உடல் எடையை குறைத்து, இளமையான தோற்றத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னத்தில் யாரோ அறைந்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படமொன்றையே அவர் இவ்வாறு பகிர்ந்துள்ளார்
பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் இந்த படத்தை பதிவிட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.