Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுநெஸ்லே - மைலோ நீர்கொழும்பில் கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாம்

நெஸ்லே – மைலோ நீர்கொழும்பில் கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாம்

March 1, 2022 – 3:52pm

சிறுவர்கள் வாழ்க்கையில் மேலும் முன்னேறுவதற்கு அவர்களுக்கு ஊட்டமளிக்கும் நெஸ்லே – மைலோ, இலங்கை கரப்பாந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து அண்மையில் நடைபெற்ற ஆசிய மத்திய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில், கடற்கரை கரப்பந்தாட்டப் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது.

‘விளையாட்டு ஒரு சிறந்த ஆசிரியர்’ என்ற நெஸ்லே- மைலோவின் நம்பிக்கைக்கு இணங்க, இந்த கடற்கரை கரப்பந்தாட்ட முகாம் வடமேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் குறித்த பயிற்சியை வழங்கியது.

மாணவர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவாக நிகழ்வில் பங்குபற்றிய பாடசாலைகளுக்கு கடற்கரை கரப்பந்தாட்ட உபகரணங்களை வழங்கி இந்நிகழ்வு நிறைவு பெற்றது. இந்த உபகரணங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன ஆகியோர் வழங்கி வைத்தனர்

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles