Tag: Madyawediya tamil
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம்: விசாரணைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன்தொடர்புடைய குழுவினரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி காணொளிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்களை...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (04) இரவு நாடு திரும்பினார்.டுபாயில் நடைபெற்ற 'காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில்' பங்கேற்பதற்காக அவர் கடந்த 30ஆம் திகதி சென்றிருந்தார்.டுபாயில் இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் நுமு 648...
பால் புரையேறி பச்சிளம் குழந்தை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பிறந்து 26 நாட்களேயான குழந்தை ஒன்று பால் புரையேறி உயிரிழந்துள்ளது.மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.குறித்த குழந்தை பிறந்த நாள் முதல் தொடர்ச்சியாக...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...
சர்வதேச மனக்கணித போட்டி: யாழ். சிறுவனுக்கு இரண்டாம் இடம்
2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.குறித்த போட்டி மலேசியாவில் நேற்று (03) நடைபெற்றது.இந்தநிலையில் UCMAS இன் திருநெல்வேலி கிளை...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...