Tag: Madyawediya tamil
10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.இதனை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று (14) காலை 8 மணிக்கு ஆரம்பமாகவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.சுகாதார அமைச்சின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அரசாங்க மருத்துவ...
வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது சிறுமி கடத்தல்
மேலதிக வகுப்புக்கு சென்றுவிட்டு தாயுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவியை, அவரது காதலன் என கூறும் இளைஞன் கடத்தி சென்றுள்ளார்.குறித்த இளைஞன் தன்னை தாக்கி சிறுமியை கடத்திச் சென்றதாக சிறுமியின்...
பாதீட்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
நேற்று நிறைவேற்றப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.அத்துடன் கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும்...
இந்திய மீனவர்கள் 6 பேர் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது.யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று (13) மீனவர்கள்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...