Tag: Madyawediya tamil
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் மீண்டும் வழமைக்கு
காலி சிறைச்சாலையின் செயற்பாடுகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.காலி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் காரணமாக சிறைச்சாலைகள் திணைக்களம் அதன்...
பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக இருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு...
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி
கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 23 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவரது ஒன்றரை வயது மகளும் 26 வயதுடைய கணவரும் காயமடைந்து ஹிங்குரன்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...
வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு
தொடர் மழையால் வளவ கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.இதனால் பலாங்கொடை கல்தொட்ட பிரதேசங்களுக்கு மத்தியில் காணப்படும் தூவிலி எல்ல (தூவிலி நீர்வீழ்ச்சியில்) நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் குறித்து பிரதேசத்தை பார்வையிடுவது,நீராடுவது, கூடாரம் அமைத்து...
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் – வட மாகாண ஆளுநர் சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் நேற்று சந்தித்தார்.அதன் போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் ஆளுநர்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...