Tag: Madyawediya tamil
பெலியத்த துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்
பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும்...
பிறந்து 13 நாட்களேயான சிசு பால் புரைக்கேறி மரணம்
மட்டக்களப்பு - இருதயபுரம் பகுதியில் பால் புரைக்கேறி பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் அனோஜினி...
பிக்கு சுட்டுக் கொலை: தீக்கிரையான நிலையில் கார் மீட்பு
பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அரசாங்கத்திடமிருந்து பகுதிநேர வேலைவாய்ப்புகள்
இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர்கள் குழுவொன்று...
ஜனநாயக போராளிகள் கட்சி உப தலைவர் பிணையில் விடுவிப்பு
பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி உப தலைவர் நகுலேஸ் 60 நாட்களுக்கு பின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் .மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...