Tag: Madyawediya tamil
கெஹெலியவுக்கு பயணத் தடை
நாளை (02) காலை 09 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்க வேண்டுமென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொடுக்கல் வாங்கல் தொடர்பான...
மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்
புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால், மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என நம்ப...
சாதாரன உடையில் சுகாதார ஊழியர்களின் சேவையில்
நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று முழுவதும் நுவரெலியா வைத்தியசாலையிலும் இடம்பெற்று வருகின்றது . சீருடை அணியாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.சுகாதார ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் மற்றும்...
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஆரம்பம்
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும்...
சுதந்திர தினத்தன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு
சகல மதுபான சாலைகள் எதிர்வரும் 4ம் திகதி மூடப்படவுள்ளன.சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...