Tag: Madyawediya tamil
புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் மன்னர் சார்ள்ஸ்
மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.அதன்படி, நேற்று (05) முதல் அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக அரச மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பொதுமக்களை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில்...
சனத் நிஷாந்தவின் சாரதிக்கு பிணை
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.வெலிசர நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
500 கோடி ரூபா மோசடி செய்த நபரின் விளக்கமறியல் நீடிப்பு
கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் ட்ரெட்வின் என்ற நிதி நிறுவனத்தை நடத்திச் சென்று வைப்பாளர்களிடம் இருந்து சுமார் 500 கோடி ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தரிது இரோஷ் வீரசேகர...
23 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து 23 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு கைது...
கந்தகாடு மோதல் சம்பவம்: பலர் கைது
கந்தகாடு புணர்வாழ்வு முகாமில் நேற்று இடம்பெற்ற மோதல் தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புணர் வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...