Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

மலையக ரயில் சேவை பாதிப்பு

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயில் உலப்பனையில் தடம் புரண்டுள்ளது.இதன்காரணமாக மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 20 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை இன்று (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே...

அவலோகிதேஸ்வர போதிசத்வவுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவலோகிதேஸ்வர போதிசத்வ என்றழைக்கப்பட்ட மஹிந்த கொடிதுவக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று (07) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி,...

யாழ்ப்பாணத்துக்கு வந்தார் ஹரிஹரன்

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் இன்று (07) பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் - முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக ஹரிஹரன் யாழ்ப்பாணம் வந்தார்.யாழ்....

மகன்கள் மீது கொடூர தாக்குதல் – தந்தை கைது

கொட்டகலை - பத்தனை பகுதியில் தமது இரு மகன்களை கடுமையாக தாக்கி, கொடுமைப்படுத்திய தந்தையொருவர் லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர்...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img