Tag: Madyawediya tamil
அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால தடை
தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின்...
ஹெரோயின் கடத்திய தம்பதி கைது
போலி இலக்கத் தகடுகளுடன் மோட்டார் சைக்கிளில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து எடேரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...
200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை
200 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இதன் முதற்கட்டமாக தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் 50 மின்சார பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர்...
இடைநிறுத்தப்பட்ட பரீட்சைகள் இன்று முதல் ஆரம்பம்
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மேல் மாகாண பாடசாலைகளின் 10 ஆம் மற்றும் 11 ஆம் தரப் பரீட்சைகள் இன்று (06) முதல் மீண்டும் நடைபெறவுள்ளன.தவணைப் பரீட்சையில் இதுவரை நடத்தப்படாத பாடங்களுக்கான பரீட்சைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக மேல்...
VAT வரியில் இருந்து நீக்கப்படவுள்ள பொருட்கள்
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், பாடசாலைப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்றவற்றை VAT வரியில் இருந்து நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...