Tag: Madyawediya tamil
புத்தளத்தில் தோன்றிய முதலை
புத்தளம் - எலுவாங்குளம் சப்பாத்து பாலத்திற்கு அருகில் நேற்று காலை முதலையொன்று உறங்கிக் கொண்டிருக்கும் காட்சியை காணக்கூடியதாக இருந்துள்ளது.குறித்த முதலை சுமார் 6 அரை அடிக்கும் அதிக நீளமுடையதாக இருக்கும் என கருதப்படுகிறது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கைது
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று (06) எதிர்ப்பு பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது.இந்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தினர்.இதன்போது அதன் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித்தை பொலிஸார் கைது செய்தனர்.
பேஸ்புக் முடக்கத்தால் மெட்டாவுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பு
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால் 'மெட்டா' நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உலகம் முழுவதும் பேஸ்புக்> மெnrஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள்...
சமன் ரத்நாயக்க இரகசிய வாக்குமூலம்
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க மாளிகாகந்த நீதவானிடம் 4 மணித்தியால இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கினார்.மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு...
யாழில் 20 லீற்றர் கசிப்புடன் பெண் கைது
யாழ்ப்பாணத்தில் 20 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...