Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

ஆளுநர் பதவியில் இருந்து வில்லி கமகே இராஜினாமா

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ கிராம் அரிசி வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தை இன்று யாழ் மாவட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.குறித்த அரிசி வழங்கும்...

இலங்கையில் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை

இலங்கையில் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.குறிப்பாக மேல், கிழக்கு,...

பாடசாலைகளுக்கான செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் ஆரம்பம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19)...

கிளிநொச்சியில் ஆணொருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img