Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

வீரசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மின்னேரிய பிரதேசத்தில் நேற்று (23) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரிய வெவ வீதியில் உள்ள மின்சார சபை அலுவலகத்திற்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மின்னேரிய...

இன்று விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுப்பு

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள்...

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்ற இடமளிக்க கூடாது – ஜனாதிபதி

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியமென ஜனாதிபதி...

பல பகுதிகளுக்கு மழை பெய்யும் சாத்தியம்

 மேல், வடமேல், மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img