Tag: Madyawediya tamil
கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் கைது!
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் 6 பேர் பாெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மாேசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை மேற்காெள்ளுமாறும் பொதுமக்களுக்கு பாெலிஸார் அறிவித்துள்ளனர்.இன்று (24) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தாெடர்பில்...
டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் அனுமதி
டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன.செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி...
ரயில்வே திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம்
ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரவின் மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால் பிரேத பரிசோதனை மட்டும் நடத்தினால் போதாது என அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.அதற்கமைய, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ...
உமா ஓயா திட்டத்தை திறந்து வைத்தார் ஈரான் ஜனாதிபதி
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது.மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குப்...
இலஞ்சம் வாங்கிய புத்தளம் காதி நீதிபதிக்கு விளக்கமறியல்
விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக 5,000 ரூபாவினை இலஞ்சமாக கோரிய புத்தளம் காதி நீதிபதிக்கு புத்தளம் நீதிமன்ற நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் குறித்த காதி நீதிபதி முகமட் என்பவரை அணுகி விவாகரத்து...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...