Tag: Madyawediya tamil
ரயில் மோதி இளைஞர்கள் மூவர் பலி
காலி, புஸ்ஸ மற்றும் பிந்தலிய சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளனர்.அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இருவரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.18, 19...
காற்றின் வேகம் அதிகரிப்பு
நாடளாவிய ரீதியில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த எச்சரிக்கை நாளை (25)...
ISIS அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து விரிவான விசாரணை
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர்...
ஷாருக்கான் வீடு திரும்பினார்
'வெப்ப வாதத்தால்' பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிவுட் நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நடிகர் ஷாருக்கான் சிகிச்சைகளின் பின்னர் நேற்றிரவு (23) வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் விபத்தில் 6 வயது சிறுவன் பலி
திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஈச்சலம்பட்டு பொலிஸ் பிரிவில் நேற்று (23) காலை கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...