Tag: Madyawediya tamil
வவுனியாவில் கோர விபத்து: இருவர் பலி
வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.வவுனியாஇ ஓமந்தைஇ பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.ஏ9...
இன்றும் பல பகுதிகளுக்கு மழை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில்...
வாக்களிக்கும் முறை தொடர்பில் விளக்கம்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தமது வாக்கை எவ்வாறு சரியாக அளிக்க வேண்டும் என்பது தொடர்பில் தேர்தல்...
வெடிபொருட்களுடன் நால்வர் கைது
வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, மூன்று அடி நீளமான (டெட்டனேட்டர்) உடனான சிவப்பு...
இலங்கை மாணவர்களுக்கு சீனாவிடமிருந்து இலவச சீருடை
2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை பருவத்திற்கு தேவையான 100% பாடசாலை சீருடைகளை சீனாவில் இருந்து இலவசமாக பெற்றுக்கொடுத்ததன் மூலம் நாட்டுக்கு 7000 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...