Tag: Madyawediya tamil
முட்டை விலை குறையும் அறிகுறி
எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபா வரை குறைக்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என...
புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை
வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட் தெரிவித்தார்.குருநாகல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (11) மாகாண...
தொழிற்சாலையில் இரசாயன கசிவு – 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅலகுசாதன ஒப்பனை உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன...
மைத்திரிக்கு எதிரான தடையுத்தரவு மேலும் நீடிப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்திரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் ஜூன் 19 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
தபால் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டம்
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.ஊழியர் பற்றாக்குறை காரணமாக தபால்...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...