2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய...
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, குறித்த நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் தன்னிசை்சையாக திறந்துள்ளதால்,...
நாட்டில் 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலிலுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
பதுளைகேகாலைமாத்தறைமொனராகலைநுவரெலியாஇரத்தினபுரி
குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று...
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களிலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்தை அரசாங்கத் தரப்பிலிருந்து கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவசர...
பனிப்பாறையில் மோதிய பின்னரே டைட்டானிக் கப்பலை தாம் கைப்பற்றியதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை வோல்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (31) நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32 ஆவது...