விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள இரு நடிகைகள் இன்று முன்னிலையாகவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு...
எதிர்க்கட்சித் தலைவரின் தற்போதைய செயற்பாடுகள் காலத்துக்கு ஏற்றதல்ல எனவும், இரண்டு ஜனாதிபதிகள் கேட்ட போதும் பொறுப்பேற்காமல் இன்று வீதிக்கு வந்து மக்களைத் திரட்ட முயல்வது வேடிக்கையானது எனவும் மிஹிந்தல தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று மக்கள்...
சுற்றுலாத்துறை அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, கரு ஜெயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தில் சேர எதிர்ப்பார்த்துள்ளதாக ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர்...
ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக விமான நிறுவனமான அஸூர் எயார் இலங்கைக்கான தனது சேவைகளை இன்று (03) ஆரம்பிக்கின்றது.
அதேவேளை எயார் பிரான்ஸ் நாளை (04) முதல் இலங்கைக்கான தனது சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை...
சமந்தா நடித்திருக்கும் யசோதா திரைப்படம் நவம்பர் 11 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கிய, படத்தின் கதையானது வாடகைத் தாய்களைப்...