அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களை அவர்களிடமே ஒப்படைக்கும் முறைமையை நிறுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு திறைசேரி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்றறிக்கையை,...
கந்தகாடு மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு இடையில் இன்று மாலை கலவரம் ஒன்று மூண்டுள்ளது.
இதன்போது 50க்கும் அதிகமானவர்கள் முகாமைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு நிகழ்ந்துள்ளது.
தப்பிச் சென்றவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மறுவாழ்வு ஆணையாளர் நாயகம்...
பல்வேறு காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல்(Pafferal) தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நிலைமை...
அச்சுத் தொழிலில் பயன்படுத்தப்படும் காகிதம் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.
அதனால், அப்பியாச புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் உட்பட அனைத்து எழுதுபொருட்களின் விலையும் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த காலங்களில், எழுதுபொருள்...
இன்று முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது.
அதற்கமைய, 12.5 Kg எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 4,360 ரூபா ஆகும்.