ஆசிரியைகள் , ஆசிரியர்களின் உடை முறைமையிலேயே அல்லது மாணவர்களின் சீருடை முறைமையிலோ எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில்...
பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் இன்று (08) நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.
40ஆவது அதிகார சபையின் பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது...
கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறினால் இந்தநிலை ஏற்பட்டிருப்பதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மறு அறிவித்தல் வரையில் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கண்டறிய இன்று முதல் சோதனை நடத்தப்படும் என வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களை...
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான COP-27 மாநாட்டில், அண்டை நாடான இலங்கையின் பிரதிநிதியாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நசீம் கலந்துகொண்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற...