பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மீது முட்டை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கமிலா பார்க்கர் மிக்கேல்கேட்டிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த போது, மக்கள் குழுவில் இருந்த ஒருவர் இந்த முட்டைகளை சார்ள்ஸ் மன்னர் மீது வீசியுள்ளார்.
முட்டை...
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி பெறுமதி சேர்க்கப்பட்ட வரி தொடர்பான சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முழுமையாக அரசியல் யாப்புக்கு அமைவானது...
கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இதுவரை குற்றவாளி என நிரூபிக்கப்படாததால் நிரபராதி என்ற அடிப்படையில் அவருக்கு தேவையான சட்ட ஆதரவு வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது...
ஜப்பானில் இருந்து பிராடோ ரக வாகனமொன்றை இறக்குமதிசெய்து தருவதாக $wp> 80 இலட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் எதிர்வரும் 22ஆம் திகதி...
வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.பிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாதம் 14ம் திகதி வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.
அதற்கு ஆதரவை வழங்குவதுடன் குறித்த...