உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் இந்த வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையில் வெளியிட்டார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்ட மூலம் முழுமையான அரசியல் யாப்புடன் முரண்பட்டதில்லை.
என்றாலும் அந்த சட்டம்...
தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பும் வழியில் அவர் இலங்கைக்கு வந்தார்.
கட்டுநாயக்க விமானப்படை மையத்தில் அவர் ஜனாதிபதி ரணில்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவரது பயணத் தடையை டிசம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்தது.
அதன் மூலம் 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக அவ் அதிகார...
15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (16) காலை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் தவறி விழுந்து நீரில் மூழ்கும் போது மூச்சுத் திணறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.
எஹெட்டுவெவ...