விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் 13 விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களை பல்வேறு காரணங்களால் முடிக்காமல் கைவிட்டதால், அந்த திட்டங்களுக்காக செலவிடப்பட்ட சுமார் 33 கோடி ரூபா வீணாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2021 ஆம்...
இலங்கையில் 6.2 மில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாக UNICEF தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பிலான UNICEF இன் இரண்டாவது மனிதாபிமான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தொடர்ச்சியாக பணவீக்கம்...
மினுவாங்கொடை – பொல்வத்தையில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) அடையாளம் தெரியாத குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது.
இதில் 2 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்கள் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற...
இலங்கையின் பணவீக்கம் அடுத்த ஆண்டு இறுதியில் 4-5 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள நாணயக்கொள்கையின்...
பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
80 பக்கங்கள் கொண்ட ஒற்றை ரூல் கொப்பியின் விலை தற்போது 145 ரூபா180 பக்கங்கள் கொண்ட கொப்பியின்...