Tag: Madyawediya tamil
O/L பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில்
க.பொ.த சாதாரண தர பரீட்சை 2021க்கான பெறுபேறுகள் இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.விடைத்தாள் திருத்தப்பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிதம்ம தேரர் மீண்டும் விளக்கமறியலில்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (23) பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் கல்வெவ சிறிதம்ம தேரரை மற்றுமொரு வழக்குக்காக...
மகளை கொன்று சூட்கேசில் அடைத்து சாலையில் வீசிய தந்தை – இந்தியாவில் சம்பவம்
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் யமுனா விரைவுச்சாலை அருகே கடந்த வாரம் தந்தையே மகளைக் கொன்று சூட்கேஸுக்குள் வைத்து சாலையோரம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பெற்றோருடன் டெல்லியில் வசித்து வந்த ஆயுஷி டெல்லி கல்லூரி...
நாடாளுமன்றை கலைக்கும் திட்டமில்லை – ஜனாதிபதி ரணில்
நாடாளுமன்றை இப்போதைக்கு கலைக்கும் திட்டம் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதற்கு நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை கூறினார்.நாட்டின் பொருளாதார ஸ்திரநிலைமை ஏற்படுவதற்கு முன்னர், தான் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை எனவும் அவர்...
மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்
மேலும் 10 இலங்கையர்கள் இன்று (23) காலை ஏதிலிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இந்நிலையில் வவுனியா சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 10 பேர் மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...