Monday, June 29, 2026
28.9 C
Colombo

Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

எலிக்காய்ச்சல் பரவல் அதிகரிப்பு

விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும்...

மனிதாபிமான அடிப்படையில் மின் கட்டண அதிகரிப்பை ரத்துச்செய்க

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளமை குறித்து சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.நாட்டில் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், மீண்டும் மின்சாரக்கட்டணத்தை அதிகரிப்பது எந்த வகையில்...

பெண் எம்.பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஜனாதிபதி

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்னும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்டொனமூர் அரசியலமைப்பின் கீழ் 1931...

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை மீள ஆரம்பிக்க இணக்கம்

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டது.இதன்படி சைட்டம் (SAITM) என்ற தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முடியும் என்று இரண்டு தரப்பினரும் உடன்பட்டனர்.கல்வி...

வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் திகதி முதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (01) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்தார்.அக்காலப்பகுதியில்...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img