Tag: Madyawediya tamil
அனுராதபுரத்தில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிப்பு
அனுராதபுரம் மாவட்டத்தில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அண்மையில் நடைபெற்ற வடமத்திய மாகாண திட்டமிடல் குழுவில்இ 900க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஊட்டச் சத்து...
ஊவா ஆளுநர் அலுவலகத்தின் கட்டணங்கள் மாகாண சபையினால் செலுத்தப்பட்டுள்ளதாம்
ஊவா மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பயன்படுத்திய வீட்டில் இயங்கும் ஆளுநர் அலுவலகத்தின் மாதாந்த மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களின் பெறுமதி 314 761 ரூபாவாகும்.ஆளுநரால் செலுத்தப்பட வேண்டடிய இந்த தொகை மாகாண...
பாடநூல் அச்சிடும் பணியில் தாமதம்
2023க்கான பாடநூல் அச்சிடும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மொத்த புத்தகத் தேவையில் நாற்பத்தைந்து சதவீதத்தை அரச அச்சக கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இந்தியக் கடன் உதவித் திட்டத்தின் கீழ் காகிதம் உள்ளிட்ட பொருட்கள்...
மீண்டும் கொவிட் கட்டுப்பாடுகள் – ஆராயும் அரசு
சீனாவில் புதிதாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து இலங்கையின் கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.எனினும் புதிய கட்டுப்பாடுகள் வழிமுறைகள் குறித்து விசேட சுற்றுநிரூபம் எதனையும் வெளியிடவில்லை...
வளி மாசை அளவீடு செய்யும் கருவிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டன
வளி மாசடைவதை அளவீடு செய்வதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு சில கருவிகளை வழங்கியுள்ளது.சுற்றாடல் அதிகாரசபையின் வளி மாசடைதல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த கருவிகள் யாழ்ப்பாணம்,...
Popular
வடக்கு ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு
#srilankanewschannel #news #tamilnewsheadlines
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி
#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...