Tag: Madyawediya tamil

Browse our exclusive articles!

ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பை பேணிய இலங்கையர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவருடன், தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த...

ரஞ்சித் ஆரியரத்னவுக்கு புதிய பதவி

வடமேற்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இந்த நியமனம் இன்று (03) முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியமில்லை!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும், பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியமில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.பேருந்து கட்டணம் குறைக்கப்பட வேண்டுமாயின், டீசலின் விலை 04...

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் விரைவில் திறக்கப்படும்

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் கடந்த டிசம்பர்...

அதிவேக பேருந்து கட்டணங்களில் மாற்றம்?

அதிவேக பேருந்து கட்டணங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய...

Popular

இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

மோட்டார் சைக்கிளில் மோதிய முச்சக்கரவண்டி: சிசிரிவியில் பதிவான காணொளி

#srilankanewstamiltoday #news #tamilnews #livenews #srilankanewslive #srilankanewschannel #srilankanewspapers #tamilnewschanneltoday #tamilnewsheadlines...

Subscribe

spot_imgspot_img